தீபாவளி வாழ்த்து (சற்று தாமதமாக!)
மகன் கையில் மடிக் கணிணி!
அப்பன் கையில் ஆஃப்!!
வாழ்க வாழ்க பல்லாண்டு!!!
- லினிரா
தீபாவளி உறுதிமொழி (இதுவும் சற்று தாமதமாக!!
தீபாவளிக்கு புதுத்துணி எடுக்காத,
பட்டாசு வாங்காத,
பலகாரம் சுடாத,
குடும்பம் உண்டா?
குவார்ட்டர் அடித்து,
கும்மாளம் போடாத
குடிமகன் உண்டா?
!
தினமும் ரூ28 சம்பாதித்து, சேமித்து
இதையெலலாம் செய்யாத
இந்தியர் உண்டா?
உண்மை இவ்வாறு 'சுட'
நாக்கில் நரம்பில்லாமல்
தி. குழுவைத் திட்டுவது ஏன்?
சிந்திப்பீர்!!
இந்த தீபத்திருநாளில்
இனி ஒர் உறுதி ஏற்பீர்!
அதை என்னாளும் காததிடுவீர்:
அறிக்கைகளை மதிப்பீர்
அவற்றை ஆலயத்தில் வைத்து
ஆரத்தி எடுப்பீர் அனுதினமும்!!
-லினிரா
No comments:
Post a Comment