kattapai
general
Sunday, November 13, 2011
மழை!
மழை!
இப்பொழுதெல்லாம்
வானிலை மையம்
”பெய்!" என்றால்
பெய்கிறது மழை!
கப்பல் விடத்தான்
குழந்தைகளுக்கு
நேரமில்லை!!
-லினிரா
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)