Wednesday, March 13, 2013





                பசி, தாகம் மற்றும்…

        “பசி’’ என்றேன்
        உணவு கொடுத்தார்கள்;
        “தாகம்” என்றேன்
        தண்ணீர் கொடுத்தார்கள்;
        “நன்றி”என்றேன்
        சுட்டுவிட்டார்கள்!
                       -லினிரா                 

No comments:

Post a Comment